Wednesday, December 30, 2009

ஆசிரியர் வழிகாட்டி நூல்


அருஞ்சொல் (Glossary)

Activate = இயக்குதல்
Arrows = அம்புக் குறி
Backspace = பின்னிட விசை
Bold = தடுப்பு எழுத்து
Brightness = ஒளிமயம்
Brush = தூரிகை
Buttons = பட்டன்
Capture = கவர்தல்
CD = குறுந்தட்டு
CD-Drive = குறுந்தட்டு இயக்கி
Click = கிளிக்
Computer hardware = கணினி வன்பொருள்
Computer software = கணினி மென்பொருள்
Contrast = வேறுபாடு
Courseware = பயிற்றுப்பொருள்
Cursor = இடஞ்சுட்டி
Custom Animation = தனிப்பயன் வரைகலை
Custom Test = தனிப்பயன் மதிப்பீடு
Cut = வெட்டு
Default = முன்னிருப்பு
Delete = அழித்தல்
Display = காட்சியகம்
Document = ஆவணம்
Drive = இயக்கி
Drop Down Menu = கீழ் விரிப் பட்டியல்
Edit = மாற்றம்
Effect = செயல்திறன்
Excape key = விடுபடு விசை